மஹிந்த ராஜபக்ஸ - முஸ்லிம்கள் சந்திப்பு

(எம்.எஸ்.எம். ஸாகிர்)



முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ முஸ்லிம் பிரதிநிதிகளை நாளை 05 ஆம் திகதி புதன்கிழமை சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார்.

05 ஆம் திகதி புதன்கிழமை மாலை 3.30 மணிக்கு பத்தரமுல்லை, நெளும் மாவத்தையில் அமைந்துள்ள மஹிந்த ராஜபக்ஸ அலுவலகத்தில் இந் நிகழ்வு இடம்பெறவிருக்கின்றது. திறந்த அழைப்பாக அனைத்து முஸ்லிம் பிரதேச சபை உறுப்பினர்கள், முஸ்லிம் வர்த்தகர்கள், வழக்கறிஞர்கள் என்று  அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top