முதல்வர் ஜெயலலிதா
அபாயகட்டத்தை தாண்டிவிட்டார்:
நாளிதழ் ஒன்றின்
ஆசிரியர் மாலினி பாத்தசாரதியின் டுவிட்
தமிழக
முதல்வர் ஜெயலலிதாவை
சென்று சந்தித்தேன்,
அவர் தற்போது
குணமடைந்து வருகிறார் என பிரபல நாளிதழ்
ஒன்றின் ஆசிரியர்
தனது டுவிட்டர்
பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
பிரபல
நாளிதழ் ஒன்றின்
ஆசியர் மாலினி
பார்த்தசாரதி என்பவர் தனது டுவிட்டர் பக்கத்தில்,
ஒரு சந்தோஷமான
செய்தி. நான்
அப்பல்லோ மருத்துவமனைக்கு
சென்று தமிழக
முதல்வர் ஜெயலலிதாவை
சந்தித்தேன்.
அவர்
அபாயகட்டத்தை தாண்டிவிட்டார், அவரின் உடல்நிலையில் நல்ல
முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அவர் குணமடைந்து வருகிறார்
என கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment