பிரான்ஸில்
வரலாற்று நினைவுச்சின்னமாக திகழும்
உலகின்
மிகப்பெரிய அருங்காட்சியகத்தில் துப்பாக்கிச் சூடு
Machete-wielding man slumps to the ground after being
shot in the stomach at the Louvre museum as he attacked French soldiers while
screaming ‘Allahu Akbar’
·
A man armed with a machete was shot five times in the
stomach after attempting to storm the museum
·
Police source said the attacker was shouting 'Allahu
Akbar' before being gunned down
·
Streets around the Louvre have been evacuated and
France's interior ministry branded the incident 'serious'
·
French Prime Minister Bernard Cazeneuve has described the
attack as 'terrorist in nature'
·
A second person has been arrested, but it is not known if
they were linked to the attack
·
The identity and nationality of the attacker are not yet
known, the interior ministry has said
பிரான்ஸில் வரலாற்று நினைவுச்சின்னமாக திகழும் உலகின் மிகப்பெரிய அருங்காட்சியகத்தில் துப்பாக்கிச் சூடு நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாரிஸில் உள்ள லோவ்ரியின் என்றழைக்கப்படும் லோவுர்
அருங்காட்சியகத்திலே இத்தாக்குதல் நடந்துள்ளது.
இன்று காலை அருங்காட்சியகத்தில் பெட்டியுடன் நுழைய முயன்ற
மர்ம நபர் ஒருவன், அங்கு பாதுகாப்பு
பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸார் ஒருவரை கத்தியால் தாக்கியுள்ளான். இதனையடுத்து
காயமடைந்த பொலிஸார் பாதுகாப்புக்காக துப்பாக்கியால் மர்ம நபரை சுட்டுள்ளார்.
இதில் மர்ம நபர் பலத்த காயமடைந்துள்ளதாக தகவல்கள்
வெளியாகியுள்ளது. இச்சம்பவத்தை அடுத்து குறித்த தெருசாலைகள் மூடப்பட்டுள்ளது.
அப்பகுதியை பொலிஸார் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளனர்.
சம்பவத்தின் மர்ம நபர் அல்லாஹு அக்பர் என கத்தியதாக பொலிஸ்
செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
எனினும், அவனிடம் பயங்கர வெடிப்பு பொருட்கள் ஏதும் இல்லை என பொலிஸ் தரப்பில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment