கல்முனை
மஹ்மூத் மகளிர் கல்லூரிக்கு விஜயம் செய்த
ஜனாதிபதி
மைத்ரிபால சிறிசேன
கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரிக்கு இன்று 1 ஆம் திகதி புதன்
கிழமை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன விஜயம் செய்திருந்தார்.
ஜனாதிபதியின் விஜயத்தின் போது திகாமடுல்ல மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற
உறுப்பினரும் அமைச்சருமான தயா கமகே மற்றும் அசாத் சாலி ஆகியோர்களும் இணைந்து கொண்டார்கள்.
0 comments:
Post a Comment