பாணந்துறை பிரதேசத்தில்
370 மில்லியன் ரூபா மதிப்பீட்டு செலவில்
புதிய தொழிற் பயிற்சி நிலையமொன்றை ஸ்தாபிப்பதற்கு
களுத்துறை மாவட்டத்தில் தொழிற் பயிற்சி நிலையங்களில் இணைத்துக் கொள்ளப்படும் இளைஞர்களின் தொகையினை அதிகரிக்கும் நோக்கில், பாணந்துறை பிரதேசத்தில் 370 மில்லியன் ரூபா மதிப்பீட்டு செலவில் புதிய தொழிற் பயிற்சி நிலையமொன்றை, இரு வருட காலத்தினுள் ஸ்தாபிப்பது தொடர்பில் திறன் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சர் மஹிந்த சமரசிங்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment