ஸ்ரீ ஜயவர்தனபுற பல்கலைகழகத்தின்
காணியொன்றை கொள்வனவு செய்வதற்கு
அமைச்சரவை அங்கீகாரம்
ஸ்ரீ ஜயவர்தனபுற பல்கலைகழகத்தின் அடுத்த கட்ட அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக தனியார் வசமுள்ள 377.5 பேர்ச்சஸ் காணி துண்டொன்றை பல்கலைக்கழக நிதி மற்றும் அரச நிதியினை பயன்படுத்தி 481.31 மில்லியன் ரூபா தொகைக்கு கொள்வனவு செய்வது தொடர்பில் உயர் கல்வி மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சர் லக்ஷ;மன் கிரியெல்ல அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment