உலகின் குண்டு
பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
எடை குறைச்சும்
பலனில்லை
எகிப்திலிருந்து
இந்தியா வந்து
உடல் எடையை
குறைத்த பெண்
இனி எழுந்து
நடக்கவே முடியாது
என தகவல்கள்
வெளியாகியுள்ளது.
எகிப்து
நாட்டை சேர்ந்தவர்
ஈமன் அகமது
(36), இவர் 500 கிலோ எடையுடன் உலகின் குண்டு
பெண்ணாக திகழ்ந்து
வந்தார்.
பல
வருடங்களாக படுக்கையை விட்டு எழுந்திருக்க முடியாமல்
இருந்த ஈமன்
உடல் எடை
குறைப்பு சிகிச்சைக்காக
கடந்த பெப்ரவரி
மாதம் இந்தியா
வந்தார்.
மும்பையில்
உள்ள மருத்துவமனை
ஒன்றில் கடந்த
இரண்டு மாதங்களில்
ஈமனுக்கு அளிக்கப்பட்ட
தீவிர சிகிச்சை
காரணமாக அவர்
242 கிலோவாக எடை குறைந்தார்.
இதனிடையில்,
தொடர்ந்து 25 வருடங்களாக படுக்கையிலேயே இருந்து வரும்
வரும் ஈமன்
இனியும் எழுந்து
நடக்க முடியாது
என கூறப்படுகிறது.
இதுகுறித்து
அவரின் மருத்துவர்
முபாஸ்ல் கூறுகையில்,
ஈமனுக்கு 16 வயதிலேயே பக்கவாதம் வந்ததால் அவர்
கால் நரம்பில்
பிரச்சனை உள்ளது.
அவர்
உடலை குறைத்தும்
நரம்புகள் சரியாக
செயல்படவில்லை, இதனால் அவர் எழுந்து நடப்பது
கடினம் என
கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment