உலகில் அதிக
வயதை கொண்ட பெண்மணி காலமானார்
Italian Emma Morano, last known survivor of 19th century,
dies at 117 - after claiming her secret to long life was eating TWO raw eggs
every day
Emma Morano was born on
November 29, 1899 in the Northern Italian town of Civiasco
She 'reached an incredible
finish line' peacefully on Saturday while sitting in her armchair
Morano had survived two
world wars, the great depression, 10 popes and 90 separate Italian governments
She was described as a
decisive woman and said her longevity was due to genetics and her diet of raw
eggs
உலகில்
அதிக வயதை
கொண்ட பெண்மணி
இம்மா மொரனோ
உயிரிழந்துள்ளார். இவர் இறக்கும்
போது இவரது
வயது 117 ஆகும்.
1899 ஆண்டு நவம்பர் 29ஆம் திகதி
இத்தாலியில் பிறந்த இவர் எட்டு பிள்ளைகளில்
மூத்தவராவார்.
இவர்
மூன்று நூற்றாண்டுகளில்
இரண்டு உலக
மகா யுத்தங்களை
கண்டதுடன், 90 இற்கும் மேற்பட்ட இத்தாலிய அரச
நிர்வாகத்தின் நடவடிக்கைகளை நேரடியாக அனுபவித்துள்ளார்.
0 comments:
Post a Comment