நவீன தொழில் நுட்பத்தில்
தென்றல் எப்.எப்
(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின்
தென்றல் எப்.எம். சேவை
இன்று (03) வியாழன் முதல் நவீன தொழில்
நுட்பத்துடன் இணைக்கப்பட்டிருக்கிறது.
104.7, 104.9 எப்.எம்.அலைவரிசைகளிலும்
www.slbc.lk என்ற இணையத்தளத்தின்
ஊடாகவும் இனிவரும்
காலங்களில் தென்றல் அலைவரிசையை நேயர்கள் துல்லியமாக
நவீன தொழில்
நுட்பத்தில் கேட்கலாம்.
0 comments:
Post a Comment