அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்

புத்தளம் மாவட்டத்தில் மேற்கொண்டு வரும்,

அபிவிருத்தி திட்டங்கள் எதிர்கால அபிவிருத்தி முன்னெடுப்புக்கள்

அமைச்சர் ரிஷாட் விளக்கமளிப்பு

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் புத்தளம் மாவட்டத்தில் மேற்கொண்டு வரும், அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் எதிர்கால அபிவிருத்தி முன்னெடுப்புக்கள் குறித்து மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் நேற்று 6 ஆம் திகதி (2017.08.06) மாலை புத்தளம் காசிமிய்யா அரபிக் கல்லூரியில் இடம்பெற்ற சந்திப்பில் விளக்கமளித்தார்.

இந்த சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர்களான நவவி, அப்துல்லாஹ் மஹ்ரூப், வட மாகாண சபை உறுப்பினர் ரிப்கான் பதியுதீன், முன்னாள் வடமேல் மாகாணசபை உறுப்பினர்களான யஹ்யா மற்றும் நஸீர், புத்தளம் மாவட்ட அமைப்பாளர் அலிசப்ரி, முன்னாள் நகரசபை உறுப்பினர் முஹ்சி, காசிமிய்யா அரபுக் கல்லூரியின் அதிபர் அப்துல்லாஹ் ஹஸரத், புத்தளம் பெரிய பள்ளியின் தலைவர் பி எம் ஜனாப், புத்தளம் ஜம்இய்யதுல் உலமாவின் பிரதித்தலைவர் எச் எம் ரியாஸ் உட்பட பலர் பங்கேற்றிருந்தனர்.





0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top