அமைச்சர் ரிஷாட்
அமைச்சர் ராஜித இணைந்து
முசலி பிரதேசத்தில்
சிங்கள கம்மான
கிராமத்திற்கு
விஜயம்
அக்கிராம மக்களால் முன் வைக்கப்பட்ட கோரிக்கை ஏற்பு
அமைச்சர்
ரிஷாட் பதியுதீனின்
அழைப்பை ஏற்று
மன்னார் சிலாவத்துறைக்கு
விஜயம் செய்த
சுகாதார அமைச்சர்
ராஜித சேனாரத்ன,
அமைச்சர் ரிஷாட்
பதியுதீனுடன் இணைந்து முசலி பிரதேசத்தில் சிங்கள
மக்கள் வசிக்கும்
சிங்கள கம்மான
எனும் கிராமத்திற்கும்
விஜயம் செய்தார்.
இதன்
போது ஆரம்பப்
பாடசாலை ஒன்றை
அமைத்துத்தருமாறு அக்கிராம மக்களால் விடுக்கப்பட்ட வேண்டுகோளை
இரண்டு அமைச்சர்களும்
ஏற்றுக்கொண்டதுடன் அதற்குரிய நடவடிக்கைகளை
துரிதப்படுத்துவதாகவும் தெரிவித்தனர்.




0 comments:
Post a Comment