காலி ஜின்தோட்ட
பிரதேசத்துக்கு உட்பட்ட
கிராமசேவகர்
பிரிவுகளில் மீண்டும் ஊரடங்கு பிறப்பிப்பு
சட்டம்
மற்றும் ஒழுங்கை
பேணுவதற்காக, காலி ஜின்தோட்ட பிரதேசத்துக்கு உட்பட்ட
கிராமசேவகர் பிரிவுகளில், பொலிஸ் ஊரடங்கு சட்டம்,
இன்றுமாலை 6 மணிமுதல்
மீண்டும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த
ஊரடங்கு சட்டம்,
நாளை காலை 6 மணிவரையிலும் அமுலில்
இருக்குமென, காலிக்கு பொறுப்பான பிரதி பொலிஸ்
மா அதிபர்
சந்தன அழககோன்
தெரிவித்துள்ளார்.
காலி,ஜின்தோட்ட, குருந்துவத்த,
மஹா ஹபுகல,
வெலிபிட்டி மோதர, உக்வத்த மற்றும் பியதிகம
ஆகிய கிராம
சேவகர் பிரிவுகளுக்கே,
பொலிஸ் ஊரடங்கு
சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது
என்றும் அவர்
குறிப்பிட்டுள்ளார்.
ගාල්ලට යළිත් පොලිස් ඇඳිරිනීතිය
නීතිය හා සාමය පවත්වාගෙන යාම පිණිස ගාල්ල ගිංතොට ප්රදේශයේ ග්රාමසේවා වසම් කිහිපයකට පොලිස් ඇඳිරිනීතිය පනවන ලද බව ගාල්ල දිසාව භාර නියෝජ්ය පොලිස්පති චන්දන අලහකෝන් මහතා පැවසීය. අද පස්වරු 4.00 සිට පනවන ලද පොලිස් ඇඳිරිනීතිය හෙට උදෑසන 9.00 දක්වා බලපැවැත්වේ.
ගාල්ලේ ගිංතොට, කුරුඳුවත්ත, මහ හපුගල, වැලිපිටිමෝදර, උක්වත්ත සහ පියදිගම ග්රාමසේවා වසම් වලට මෙම ඇඳිරිනීතිය බලපැවැත්වේ.
සිකුරාදා රාත්රියේ දෙපිරිසක් අතර ඇතිවූ ගැටුමක් හේතුවෙන් 19 දෙනකු අත්අඩංගුවට ගන්නා ලද අතර පස් දෙනෙකු රෝහල්ගත කරන ලදි.
0 comments:
Post a Comment