குண்டு வெடிப்பில் கொல்லப்பட்ட பொலிஸ் அதிகாரியின்
உடலுக்கு அஞ்சலி செலுத்திய மைத்திரி
தெமட்டகொடை
மேம்பாலத்திற்கு அருகில் உள்ள வீட்டை சோதனையிட்ட
போது நடந்த
குண்டு வெடிப்பில்
கொல்லப்பட்ட கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் பொலிஸ்
பரிசோதகர் டப்ளியூ.எம். ரோஹன
பண்டாரவின் உடலுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன
இன்று இறுதி
அஞ்சலி செலுத்தியுள்ளார்.
பிலியந்தலை
பட்டவந்த பிரதேசத்தில்
உள்ள அன்னாரது
வீட்டுக்கு சென்ற ஜனாதிபதி உடலுக்கு அஞ்சலி
செலுத்தியுள்ளதுடன் மனைவி, பிள்ளைகள்
மற்றும் குடும்பத்தினருக்கு
தனது இரங்கலை
தெரிவித்துக்கொண்டுள்ளார்.
0 comments:
Post a Comment