
ஈராக்கில் இஸ்லாமிய தனி நாடு: போராளிகள் அறிவிப்பு சிரியாவின் வடக்குப் பகுதியில் உள்ள அலெப்போ முதல் ஈராக்கின் கிழக்குப் பகுதியில் உள்ள டியாலா மாகாணம் வரையுள்ள பகுதிகளை தனி இஸ்லாமிய நாடாக இ.எஸ்.இ.எல். போராளிகள் அறிவித்துள்ளனர்., தங்களது அமைப்பின் தலைவர் அபுபக்கர் அல்-பாக்தாதியை புதிய கலிஃபா (இஸ்லாமிய…