கடித்து குதறிய உருகுவே வீரர் சாரஸ்க்கு
9 போட்டிகளில் விளையாட தடை
கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இத்தாலிக்கு எதிரான ஆட்டத்தின் 80ஆவது நிமிடத்தில் அந்த அணியின் சிலினியின் மீது ஆத்திரம் கொண்ட செளரஸ், அவரது தோல் பகுதியில் கடித்தார்.
.இதுகுறித்து ஜார்ஜியோ நடுவரிடம் புகார் அளித்தார். புகார் குறித்து விசாரணை நடத்திய சர்வதேச கால்பந்து அமைப்பு, கமாரவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தது. அப்போது ஜார்ஜியோ சிலியை, உருகுவே வீரர் சாரஸ் கடித்து குதறியதை கண்டுபிடித்து உறுதி செய்தது. இதனையடுதது அவருக்கு 9 போட்டிகள் மற்றும் 4 மாதங்கள் விளையாட தடை விதித்துள்ளதுடன், அபராதமும் விதித்துள்ளது.
0 comments:
Post a Comment