”ROTA” எனும்
வைரஸ் நோய் பரவுவதாக அறிவிப்பு !
நோய் அறிகுறிகள்
கண்டவர்கள் டாக்டரை நாடவும்
நாட்டில்
”ROTA” எனும் வைரஸ் நோய் ஒன்று வேகமாகப் பரவி வருவதாக அறிவிக்கப்படுகின்றது.
வாந்தி,
கடும் காய்ச்சல், தலைவலி, வயிற்று வலி ஏற்பட்டால்
உடன் டாக்டரை நாடி சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் ஆலோசனை தெரிவிக்கப்படுகின்றது.
0 comments:
Post a Comment