விசேட (துஆ) பிரார்த்தனையும்
”முஸ்லிம் இருப்பும் அச்சுறுத்தும் தீவிரவாதமும்
எதிர்கொள்ளும் உபாயங்களும்”
கலந்துரையாடலும்
இன
வன்முறைகளால் பாதிக்கப்பட்ட தர்கா நகர், அளுத்கம பேருவளை, வெலிப்பன்னைப் பிரதேச மக்களுக்காக
இன்று 20 ஆம் திகதி வெள்ளிக்கிழமை சாய்ந்தமருதில் விசேட (துஆ) பிரார்த்தனையும் கலந்துரையாடலும்
இடம்பெற்றது.
மெளலவி
அல்ஹாஜ் ஏ.ஏ.அலி அஹமத் (ரஸ்ஸாதி) இங்கு விஷேட பிராத்தனையை செய்தார்.
”முஸ்லிம்
இருப்பும் அச்சுறுத்தும் தீவிரவாதமும் எதிர்கொள்ளும் உபாயங்களும்” எனும் தலைப்பில் கலந்துரையடலும் இடம்பெற்றது.
இந்த
வைபவங்களில் மதப் பெரியர்கள், அரசியல்வாதிகள், விரிவுரையாளர்கள்
என பலர் கலந்து கொண்டதுடன் பொதுமக்களும் அதிக எண்ணிக்கையில் கலந்து கொண்டனர்.
0 comments:
Post a Comment