நாளொன்றுக்கு
6000 ரூபாய் வரையில்
வருவாய் பெறும் பிச்சைக்காரர்கள்
இலங்கையிலுள்ள பிச்சைக்காரர்கள் நாளொன்றுக்கு 5000 ரூபா தொடக்கம் 6000 ரூபா வரையில் வருவாய் பெறுவதாக தெரிவிக்கப்படுகிறது. சமூக சேவைகள் திணைக்களம் மேற்கொண்ட ஆய்வொன்றின் மூலமே இத்தகவல் வெளியானதாக மேல் மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் தலைவி சம்பிகா ஷிரோமாலி தெரிவித்துள்ளார். பெற்றோரால் வீதிகளில் கைவிடப்படும் சிறுவர்கள் தொடர்பில் நடத்திய ஆய்வொன்றின் போதே இத்தகவல் வெளியானதாக அவர் மேலும் கூறியுள்ளார்
0 comments:
Post a Comment