மன்/பதியுதீன் அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலை
பரிசளிப்பு
நிகழ்வு
எஸ்.எச்.எம் வாஜித்
மன்/பதியுதீன் அரசினர்
முஸ்லிம் கலவன்
பாடசாலை இரண்டாம் தவணை விடுமுறையும் பரிசளிப்பு நிகழ்வும்
இன்று வெள்ளிமலை
பாடாசாலை அதிபர்
எம்.கே.றயிசுத்தீன் தலைமையில்
இடம்பெற்றது.
அமைச்சர்
றிஷாட் பதியுதினால்
கடந்த சில
மாதங்களுக்கு முன்பு முசலி பிரதேசத்தில் திறந்து
வைக்கப்பட்ட பாடசாலைகளில் அதிகமான மாணவர்களை கொண்ட
பாடசாலை இப்பாடசாலை என்பது குறிப்பிடத்தக்கது.
முதல்
முன்று இடங்களை
பெற்ற மாணவ,மாணவிகளுக்கு பரிசில்களை
வழங்கி வைக்கப்பட்ட
போது எடுக்கப்பட்ட படங்கள்.
வைபவத்தில்
கலந்து கொண்ட பெற்றோர்கள் மாணவர்கள் ஆகியோர்களில் ஒரு பகுதியினரையும் படங்களில் கணலாம்.
0 comments:
Post a Comment