இலங்கை போர் குறித்து விசாரணை நடத்த குழு அமைத்தது
ஐக்கிய நாடுகள் சபை


இலங்கை போர் குறித்து விசாரணை நடத்த ஐ.நா சபை குழு அமைத்துள்ளது. இந்த குழுவில் பின்லாந்து முன்னாள் அதிபர் மார்டி அடிசாரி, பாகிஸ்தானை சேர்ந்த மனித உரிமை ஆணைய தலைவரும், பாகிஸ்தான் உச்ச நீதிமன்ற வழக்குரைஞர்கள் சங்க முன்னாள் தலைவருமான அஸ்மா ஜகாங்கிர், நியூசிலாந்தின் முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி நோபல் பரிசு பெற்ற லாவுரேட்,  மற்றும் முன்னாள் ஆளுர் ஜெனரல் சிலிவியா கார்ர்ரைட் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top