ஜூலை 7-ல் பேரறிவாளன், சாந்தன், முருகன்

விடுதலைக்கு எதிரான வழக்கு விசாரணை



பேரறிவாளன், சாந்தன்,முருகன் விடுதலைக்கு எதிரான வழக்கு விசாரணை ஜூலை 7-ல் நடைபெறும் என அறிவிக்கப்படுகின்றது. வழக்கை விசாரிக்க 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு அமைக்கப்பட்டுள்ளது.  5 பேர் அமர்வை அமைத்து உச்சநீதிமன்றம் தலைமை நீதிபதி லோதா உத்தரவிட்டுள்ளார். ஜூலை 7-ல் அரசியல் சாசன அமர்வு தனது விசாரணையை தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 3 பேரை விடுவிக்கும் தமிழக அரசின் முடிவுக்கு எதிராக மத்திய அரசு வழக்கு தொடர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top