ஐ.நாவின் அரசியல் விவகாரத்திற்கான உதவிச் செயலாளர் 
அமைச்சர் ரவூப் ஹக்கீம் ஆகியோர்களுக்கிடையிலான 
கலந்துரையாடல்

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் மற்றும் .நாவின் அரசியல் விவகாரத்திற்கான உதவிச் செயலாளர் நாயகம் ஒஸ்கார் பெர்னான்டஸ் டெரான்கோ, வதிவிடத்துக்கான இணைப்பாளர் திரு. சுக்னி நந்தி, அரசியல் விவகாரப் பணிப்பாளர் திருமதி மேரி யம்ஷிதா, மீள் குடியேற்றம் மற்றும் அபிவிருத்தி ஆலோசகர் திருமதி. கீதா சப்ஹாவல் ஆகயோருக்கிடையிலான கலந்துரையாடல் ஒன்று அணமையில் இடம்பெற்றது.
இதில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகம் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ரி. ஹஸன் அலி, கல்முனை மாநகர சபை மேயர் நிஸாம் காரியப்பர், அமைச்சரின் இணைப்புச் செயலாளர் றகுமத் மன்சூர் மற்றும் வெளிநாட்டமைச்சின் உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்

 நன்றி: Rahmath Munsoor




0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top