அளுத்கம வன்செயல்:
நாடாளுமன்ற விவாதத்துக்கு ஐ.தே.க.தீர்மானம்
அளுத்கமை
மற்றும் பேருவளையில்
நடைபெற்ற வன்செயல்
தொடர்பான பிரேரணையொன்றை
நாடாளுமன்றில் சமர்ப்பித்து, அது தொடர்பான முழு
நாள் விவாதத்தை
ஜூலை 10ஆம்
திகதி நடத்த
பிரதான எதிர்க்கட்சியான
ஐக்கிய தேசிய
கட்சி தீர்மானித்துள்ளதாக
ரவி கருணாநாயக்க
தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment