நம்பிக்கையாளர்களே! உங்களுக்கு
முன்னுள்ளவர்கள் மீது கடமையாக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும் நோன்பு நோற்பது கடமையாக்கப்பட்டுள்ளது. (அதனால்) நீங்கள் இறை அச்சமுடையவர்களாக
ஆகலாம்.
(அல்-குர்ஆன் 2:183
ஹிஜ்ரி
1435 நோன்பு, தொழுகை நேர அட்டவணை 2014
(மேல் மாகாணம்)
திகதி
|
ஸஹர்
|
சுபஹ்
|
உதயம்
|
ளுஹர்
|
அஸர்
|
மஃரிப்
|
இஷா
|
28-30
|
4.19
|
4.34
|
5.56
|
12.13
|
3.40
|
6.30
|
7.47
|
01-06
|
4.20
|
4.35
|
5.59
|
12.16
|
3.43
|
6.31
|
7.47
|
07-10
|
4.22
|
4.37
|
6.00
|
12.17
|
3.44
|
6.31
|
7.48
|
11-18
|
4.24
|
4.39
|
6.01
|
12.17
|
3.44
|
6.32
|
7.48
|
19-23
|
4.26
|
4.41
|
6.03
|
12.18
|
3.43
|
6.32
|
7.47
|
24-29
|
4.27
|
4.45
|
6.03
|
12.18
|
3.42
|
6.31
|
7.46
|
ஷவ்வால் ஆறு நோன்பு
|
|||||||
30-31
|
4.28
|
4.43
|
6.04
|
12.18
|
3.40
|
6.31
|
7.44
|
01-04
|
4.28
|
4.43
|
6.04
|
12.18
|
3.40
|
6.31
|
7.44
|
நோன்பின் நிய்யத்து
நவைத்து ஸவ்மகதின்
அன் அதாயி பர்ழி ரமழானி ஹாதிஹிஸ்ஸனதி லில்லாஹித் தஆலா
இந்த வருடத்தின் ரமழான்
மாதத்தின் பர்லான நோன்பை அதாவாக நாளை பிடிக்க நிய்யத்து வைக்கின்றேன் அல்லாஹ்வுக்காக
நோன்பு திறக்கும்போது ஓதும் துஆ
அல்லாஹும்ம
லகஸும்து வபிக ஆமன்து வஅலைக்க தவக்கல்து வஅலா றிஸ்கிக அப்தர்த்து பதக்கப்பல் மின்னி
இறைவா உனக்காகவே நோன்பு
நோற்றேன். உன்னையே விமர்சிக்கின்றேன். உன் பொறுப்பிலேயே எனது சகல காரியங்களையும் விடுகின்றேன்.
உனது ஆகாரத்தை கொண்டே நோன்பு திறந்தேன். ஆகையால் எனது நோன்பை நீ அங்கீகரித்து அருள்
புரிவாயாக ஆமின்!
0 comments:
Post a Comment