ஈராக்கில் 160 பேர் சுட்டுக்கொலை!
-உறுதி செய்தது அமெரிக்கா
சடலங்களை மீட்பதில்
சிக்கல் என்கிறது மனித உரிமைக் குழு
ஈராக்கில்
ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் 160 பேரை சுட்டு கொன்றிருப்பது அவர்கள்
வெளியிட்டுள்ள செயற்கைகோள் புகைப்படங்களில்
இருந்து தெரிய
வந்துள்ளதாக மனித உரிமை கண்காணிப்பு குழு
தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
டெக்ரித்
நகரின் இருவேறு
இடங்களில் ஜூன்
11 ஆம் திகதி
தொடக்கம் 16 ஆம் திகதி வரை
160 முதல் 190 பேர் வரை சுட்டு
கொன்றிப்பதாக தீவிரவாதிகள் வெளியிட்டுள்ள
புகைப்படங்களை ஆய்வு செய்த அமெரிக்க மனித
உரிமை கண்காணிப்புக்
குழு இவ்வாறு தெரிவித்துள்ளது.
இந்த எண்ணிக்கை
மேலும் அதிகமாக
இருக்கலாம் என அஞ்சப்படுவதாகவும் செய்தியில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
0 comments:
Post a Comment