கிழக்கு மாகாணக் கல்வித்
திணைக்களத்தின் சாதனை!
உலகத்தை தலை கீழாக்கியது!!
கிழக்கு
மாகாண கல்வித் திணைக்களம் இவ்வருடம் கல்விப் பொதுத்தராதர (சா/த) மாணவர்களுக்காக நடாத்தும்
இரண்டாம் தவணைப் பரீட்சையில் வரலாறு பாடத்திற்காக தலைகீழான உலகப்படம் வழங்கப்பட்டுள்ளது. கடந்த 25 ஆம் திகதி நடைபெற்ற வரலாறு பாடத்தின்
பகுதி 2 வினாப் பத்திரத்திற்காகவே இவ்வாறு தலைகீழான உலகப்படம் வழங்கப்பட்டுள்ளதாகத்
தெரிவிக்கப்படுகின்றது. மாகாண கல்வித் திணைக்களத்தின்
கவனயீனமான இந்த நடவடிக்கையால் பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் அனைவரும்
பல்வேறு சிரமங்களை பரீட்சை நேரத்தில் எதிர் நோக்கியதாகவும் தெரிவிக்கப்படுகிறது

0 comments:
Post a Comment