முஸ்லிம் உறவுகளே கவனிக்கவும்..!!!
கட்டாயம்.... 29.06.2014 SUNDAY..

ஐ.எல். ஜலீல்

உறவுகளே கவனிக்கவும் கட்டாயம்.... 29.06.2014 SUNDAY..
.இலங்கையில் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள முஸ்லிம்களூக்கு எதிரான வன்முறைகளைக் கண்டித்து சவூதியிலுள்ள ...இலங்கைத் தூதுவராலயம் முன்பாக எதிர்ப்பு நடவடிக்கையையும்...
எமது நாட்டு முஸ்லிம் சமூகம் சார்பிலான கண்டணப் பிரேரணையையும் மகஜராக தூதுவராலய உயரதிகாரிகளிடம் கையளிக்கவுள்ளேன்.!!!!
இச் சம்பவம் 2014.06. 29 ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை நண்பல் 12.00 மணிக்கு (தலநோன்பாகவும் இருக்கலாம்) தூதுவராலயத்துக்கு அருகில் உள்ள பள்ளிவாயலில் இருந்தே ஆரம்பிக்கவுள்ளேன்.!!
நான் இடப் போகும் கோஸங்களாவன :
01. "கலிபாப் பட்டம்" பெற்ற மஹிந்தயே !
இனச் சுத்திகரிபுச் செய்வது கலிபாவின் பண்புமல்ல!.... பணியுமல்ல.!!

02."கலிபாப் பட்டம்" கொடுத்த பஹ்ரையனே!
உடனே அப்பட்டத்தை வாபஸ் பெறு.!!

03.பஹ்றைன் அரசே !
"ஆபூஜஹிலுக்கு" என்ன கலிபாப் பட்டமா?

04.முஸ்லிம் மக்களுக்கு எதிரான வன்முறைக்கு உரிய சட்ட நடவடிக்கை எடுக்க "நாதியற்ற" ஜனாதிபதியே பதவி விலகு !!

05."ஜானதார தேரரின்" கூற்றுப் படி.....
கோதபாயாவே பதவி விலகு !!

06.சவூதி நாட்டு அரசே !
இலங்கை "முஸ்லிம்களின் பாதுகாப்பை" உறுதி செய் !!

இன்னும் பல எதிர்ப்புக் கண்டனக் கோஸங்களுடன்.......

"நான் தன்னந் தனியாக" களம் இறங்கவுள்ளேன் !!

எதிர்வரும் 2014.06. 29ம் திகதி ஞாயிற்றுக் கிழமை தலைப்பிறை நோன்போடு புறப்படவுள்ளேன்.!!!

நீங்கள் யாராவது என்னுடன் இணைந்து கொள்ளும் ....
சமூக சிந்தணையாளர்கள்..
சமூக அக்கரையாளர்கள்..உடனடியாக எனது கையடக்கத் தொலைபேசிக்கு 056 2814 901 தொடர்பினை ஏற்படுத்தி ...

எங்கே?
எத்தனை மணிக்கு??
எப்படி போராட்ட எதிர்ப்பினை வெளிக்காட்டுவது ???
போன்ற வினாக்களுக்கு விடை தரக் காத்து நிற்கிறேன்.

 அழையுங்கள் !! எதிர்பிலும்..மகஜர் கையளிப்பிலும் இனணையுங்கள் !!

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top