அரசாங்க ஊழியர்களின் சம்பளங்கள்
Anbu Javaharsha
அரசாங்க
ஊழியர்களின் மொத்த சம்பளமானது அடிப்படைச் சம்பளம்
,வாழ்க்கைச் செலவுப் படி,விசேடபடி ,இடைக்காலப்படி
உட்பட பல
படிகளை உள்ளடக்கி
இருக்கும்.இங்கு
பல அரச
சேவைகளின் ஆரம்பச்
சம்பளங்கள் உரிய படிகளுடன் பதியப்பட்டுள்ளது.
2006 தொடக்கம் கடந்த ஒன்பது வருட
காலமாக வழங்கப்பட்டு
வருகின்ற படிகள்
இள நீல
நிறத்திலும்,புதிய அரசின் 100 நாள் வேலைத்திட்டத்தின்
கீழ் வழங்கப்படவுள்ள
படிகள் இளம்
பச்சை நிறத்திலும்
காட்டப்பட்டுள்ளது .
சிற்றூழியர்
ஒருவரின் ஆரம்பச்
சம்பளம் 11,730/=(1) ஆக இருந்தால்
அமைச்சரவை செயலாளரின்
ஆரம்பச் சம்பளமானது
47,515/=(4.25) இருக்கும் வகையில் தான்
சம்பளத் திட்டங்கள்
தயாரிக்கப்படுகின்றன .இந்த அளவுகோலிலும்
,சூத்திரத்திலும் சிறு வித்தியாசம் உண்டாகலாம் .வருடாந்த
சம்பள ஏற்றங்கள்
கிடைக்கும் போது அது சரியாகிவிடும்.
இதை
விட உயர்
முகாமைத்துவ,வைத்திய சேவைகளுக்கு பல படிகள்
கிடைக்கின்றன வேறு சில சேவைகளுக்கு மேலதிக
சேவைப்படி உட்பட
,போக்குவரத்து படிகளும் கிடைக்கும்.இவைகள் எதுவும்
இல்லாது மேலதிகமாக
சேவையாற்றும் சேவையாளர்களும் அரச சேவையில் உள்ளார்கள்.
0 comments:
Post a Comment