எச்சரிக்கை!
எச்சரிக்கை!!
நெஞ்சை உருக்கும் சம்பவம்
குழந்தைகள்
உள்ள வீடுகளில்
செல் போன்
சார்ஜ் செய்யும்
பொழுது, சார்ஜர்
பின் அல்லது
ஒயர் போன்றவைகளை
குழந்தைகள் கைகளுக்கு எட்டாதவகையில் கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள்.
படத்தில் உள்ள
பச்சிளம் குழந்தையின்
வீட்டார், போன்
சார்ஜ் ஆன
பிறகு போனை
மட்டும் கழட்டி
விட்டு சார்ஜரை
அப்படியே தொங்கவிட்டு
விட்டதால் இந்த
குழந்தை விளையாட்டாக
சார்ஜர் பின்னை
வாயில் வைக்க!,
ஷாக் அடித்து
உயிர் பிரிந்துவிட்டதாம்,
நண்பர்களே!
இது எங்கே,
எப்போது எப்படி
என்று கேட்காமல்
இதற்கு 100% வாய்ப்புகள் உள்ளது என்பதை மனதில்
கொண்டு நம்
வீடுகளில் கவனமாக
இருக்க வேண்டும்
என எச்சரிக்கை செய்கின்றோம்.
0 comments:
Post a Comment