பிரதிக் கல்விப்பணிப்பாளர்
ஏ.எல்.எம்.முக்தாரின்
இடமாற்றம் இரத்து
மீண்டும் கல்முனை அலுவலகத்தில் கடமைகளைப் பொறுப்பேற்றார்
கல்முனை
வலயக் கல்வி அலுவலகத்திலிருந்து தற்காலிகமாக அம்பாறை வலயக் கல்வி அலுவலகத்திற்கு இடமாற்றம்
செய்யப்பட்ட திட்டமிடலுக்குப் பொறுப்பான பிரதிக் கல்விப்பணிப்பாளர் ஏ.எல்.எம்.முக்தாரின்
இடமாற்றம் இரத்து செய்யப்பட்டுள்ளது.
இவரை
மீண்டும் கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தில்
கடமையைப் பொறுப்பேற்குமாறு உத்தரவிடப்பட்டிருக்கிறது.
திட்டமிடலுக்குப்
பொறுப்பான பிரதிக் கல்விப்பணிப்பாளர் ஏ.எல்.எம்.முக்தார் இன்று கல்முனை வலயக் கல்வி
அலுவலகத்தில் தமது கடமைகளைப் பொறுப்பேற்றார்
0 comments:
Post a Comment