உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி அட்டவணை
11-வது
உலகக் கிண்ண போட்டியை
ஆஸ்திரேலியா, நியூசிலாந்து இணைந்து நடத்துகின்றன. இந்தப்
போட்டி நாளை14 ஆம் திகதி
(சனிக்
கிழமை) தொடங்குகிறது.
மார்ச் 29 ஆம்
திகதி வரை போட்டிகள் நடைபெறும்..
44 நாட்கள்
நடைபெறும் இந்த
கிரிக்கெட் திருவிழாவில் 14 நாடுகள் பங்கேற் கின்றன.
அவை இரண்டு
பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது.
இரண்டு
பிரிவிலும் இடம் பெற்றுள்ள அணிகள் விவரம்:-
பிரிவு
’ஏ' :
ஆஸ்திரேலியா
நியூசிலாந்து
இங்கிலாந்து
இலங்கை
வங்காளதேசம்
ஆப்கானிஸ்தான்
ஸ்காட்லாந்து
'பி'
பிரிவு:
இந்தியா
தென்ஆப்பிரிக்கா
பாகிஸ்தான்
வெஸ்ட்இண்டீஸ்
ஜிம்பாப்வே
அயர்லாந்து
ஐக்கிய அரபு எமிரேட்ஸ்
ஒவ்வொரு
அணியும், தங்கள்
பிரிவில் உள்ள
மற்ற அணிகளுடன்
தலா ஒருமுறை
மோத வேண்டும்
'லீக்' முடிவில்
புள்ளிகள் அடிப்படையில்
இரண்டு பிரிவிலும்
முதல்
4 இடங்களை பிடிக்கும் அணிகள் கால் இறுதியில்
நுழையும். 'லீக்' ஆட்டம் மார்ச் ஆம் திகதி
முடிகிறது. கால் இறுதி ஆட்டங்கள்
மார்ச் 18-ஆம்
திகதி தொடங்கி 21ஆம் திகதி வரை நடைபெறும். அரை
இறுதி ஆட்டங்கள்
24 மற்றும் 26 ஆம் திகதி களிலும், இறுதிப் போட்டி
மார்ச் 29 ஆம்
திகதி மெல்போர்னிலும் நடக்கிறது.
மொத்தம்
49 ஆட்டங்கள் நடக்கிறது. ஆஸ்திரேலியாவில்
உள்ள மெல்போர்ன்,
சிட்னி, அடிலெய்ட்,
பிரிஸ்பேன், பெர்த்,
கான்பெரா, ஹோபர்ட்
ஆகிய 7 நகரங்களில்
26 ஆட்டமும், நியூசிலாந்தில் உள்ள ஆக்லாந்து , வெலிங்டன், கிறிஸ்ட்
சர்ச், டூனிடின்,
ஹேமில்டன், நேப்பியர், நெல்சன் ஆகிய 7 நகரங்களில்
23 போட்டியும் நடக்கிறது.
உலகக் கிண்ண கிரிக்கெட்
போட்டி அட்டவணை
வருமாறு:-
பெப்.14 நியூசிலாந்து-இலங்கை ஏ கிறிஸ்ட்சர்ச் அதிகாலை 3.30 மணி
பெப்.14
ஆஸ்திரேலியா-இங்கிலாந்து ஏ மெல்போர்ன் காலை
9 மணி
பெப்.15
தென் ஆப்பிரிக்கா-ஜிம்பாப்வே பி
ஹாமில்டன் அதிகாலை
6.30 மணி
பெப்.15 இந்தியா-பாகிஸ்தான் பி அடிலெய்டு காலை 9 மணி
பெப்.16
அயர்லாந்து-வெஸ்ட் இண்டீஸ் பி நெல்சன்
அதிகாலை 3.30 மணி
பெப்.17
நியூசிலாந்து-ஸ்காட்லாந்து ஏ டுனெடின் அதிகாலை
3.30 மணி
பெப்.18
ஆப்கானிஸ்தான்-வங்காளதேசம் ஏ கான்பெர்ரா காலை
9 மணி
பெப்.19
ஐக்கிய அரபு
எமிரேட்ஸ்-ஜிம்பாப்வே
பி நெல்சன்
அதிகாலை 3.30 மணி
பெப்.20
நியூசிலாந்து-இங்கிலாந்து ஏ வெலிங்டன் அதிகாலை
6.30 மணி
பெப்.21 பாகிஸ்தான்-வெஸ்ட் இண்டீஸ் பி கிறிஸ்ட்சர்ச் அதிகாலை 3.30 மணி
பெப்.21
ஆஸ்திரேலியா-வங்காளதேசம் ஏ பிரிஸ்பேன் காலை
9 மணி
பெப்.22 ஆப்கானிஸ்தான்-இலங்கை ஏ டுனெடின் அதிகாலை 3.30 மணி
பெப்.22 இந்தியா-தென் ஆப்பிரிக்கா
பி மெல்போர்ன்
காலை 9 மணி
பெப்.23
இங்கிலாந்து-ஸ்காட்லாந்து ஏ கிறிஸ்ட்சர்ச் அதிகாலை
3.30 மணி
பெப்.24
வெஸ்ட் இண்டீஸ்-ஜிம்பாப்வே பி
கான்பெர்ரா காலை 9 மணி
பெப்.25
அயர்லாந்து-ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பி
பிரிஸ்பேன் காலை 9 மணி
பெப்.26
ஆப்கானிஸ்தான்-ஸ்காட்லாந்து ஏ டுனெடின் அதிகாலை
3.30 மணி
பெப்.26 வங்காளதேசம்-இலங்கை ஏ மெல்போர்ன் காலை 9 மணி
பெப்.27
தென் ஆப்பிரிக்கா-வெஸ்ட் இண்டீஸ்
பி சிட்னி
காலை 9 மணி
பெப்.28
நியூசிலாந்து-ஆஸ்திரேலியா ஏ ஆக்லாந்து அதிகாலை
6.30 மணி
பெப்.28
இந்தியா-ஐக்கிய
அரபு எமிரேட்ஸ்
பி பெர்த்
பகல் 12 மணி
மார்ச்.1 இங்கிலாந்து-இலங்கை ஏ வெலிங்டன் அதிகாலை 3.30
மணி
மார்ச்.1 பாகிஸ்தான்-ஜிம்பாப்வே பி பிரிஸ்பேன் காலை 9 மணி
மார்ச்.3
அயர்லாந்து-தென் ஆப்பிரிக்கா பி கான்பெர்ரா
காலை 9 மணி
மார்ச்.4 பாகிஸ்தான்-ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பி நேப்பியர் அதிகாலை 6.30 மணி
மார்ச்.4
ஆஸ்திரேலியா-ஆப்கானிஸ்தான் ஏ பெர்த் பகல்
12 மணி
மார்ச்.5
வங்காளதேசம்-ஸ்காட்லாந்து ஏ நெல்சன் அதிகாலை
3.30 மணி
மார்ச்.6
இந்தியா-வெஸ்ட்
இண்டீஸ் பி
பெர்த் பகல்
12 மணி
மார்ச்.7 பாகிஸ்தான்-தென் ஆப்பிரிக்கா பி ஆக்லாந்து அதிகாலை 6.30 மணி
மார்ச்.7
அயர்லாந்து-ஜிம்பாப்வே பி ஹோபர்ட் காலை
9 மணி
மார்ச்.8
நியூசிலாந்து-ஆப்கானிஸ்தான் ஏ நேப்பியர் அதிகாலை
3.30 மணி
மார்ச்.8 ஆஸ்திரேலியா-இலங்கை ஏ சிட்னி காலை 9 மணி
மார்ச்.9
வங்காளதேசம்-இங்கிலாந்து ஏ அடிலெய்டு காலை
9 மணி
மார்ச்.10
இந்தியா-அயர்லாந்து
பி ஹாமில்டன்
அதிகாலை 6.30 மணி
மார்ச்.11 ஸ்காட்லாந்து-இலங்கை ஏ ஹோபர்ட் காலை 9 மணி
மார்ச்.12
தென் ஆப்பிரிக்கா-ஐக்கிய அரபு
எமிரேட்ஸ் பி
வெலிங்டன் அதிகாலை
6.30 மணி
மார்ச்.13
நியூசிலாந்து-வங்காளதேசம் ஏ ஹாமில்டன் அதிகாலை
6.30 மணி
மார்ச்.13
ஆப்கானிஸ்தான்-இங்கிலாந்து ஏ சிட்னி காலை
9 மணி
மார்ச்.14
இந்தியா-ஜிம்பாப்வே
பி ஆக்லாந்து
அதிகாலை 6.30 மணி
மார்ச்.14
ஆஸ்திரேலியா-ஸ்காட்லாந்து ஏ ஹோபர்ட் காலை
9 மணி
மார்ச்.15
ஐக்கிய அரபு
எமிரேட்ஸ்-வெஸ்ட்
இண்டீஸ் பி
நேப்பியர் அதிகாலை
3.30 மணி
மார்ச்.15 அயர்லாந்து-பாகிஸ்தான் பி அடிலெய்டு காலை 9 மணி
மார்ச்.18
கால் இறுதி
(ஏ1-பி4) சிட்னி
காலை 9 மணி
மார்ச்.19
கால் இறுதி
(ஏ2-பி3)
மெல்போர்ன் காலை 9 மணி
மார்ச்.20
கால் இறுதி
(ஏ3-பி2)
அடிலெய்டு காலை
9 மணி
மார்ச்.21
கால் இறுதி
(ஏ4-பி1)
வெலிங்டன் அதிகாலை
6.30 மணி
மார்ச்.24
முதலாவது அரை
இறுதி ஆக்லாந்து
அதிகாலை 6.30 மணி
மார்ச்.26
இரண்டாவது அரை
இறுதி சிட்னி
காலை 9 மணி
மார்ச்.29
இறுதிப்போட்டி மெல்போர்ன் காலை 9 மணி
0 comments:
Post a Comment