வடகொரிய தூதரகத்தின் முதன்மைச் செயலாளரினால்
டாக்காவுக்கு கடத்திச் செல்லப்பட்ட 27 கிலோ தங்கம் சிக்கியது
வங்கதேசத்
தலைநகர் டாக்காவுக்கு
வந்த வடகொரிய
அரச உயர் அதிகாரியின் விமான ஹேண்ட்
லக்கேஜில் இருந்து
17 லட்சம் டாலர் மதிப்புள்ள
தங்கக் கட்டிகளை
சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
சிங்கப்பூரில்
இருந்து டாக்கா
சர்வதேச விமான
நிலையத்துக்கு வடகொரிய
தூதரகத்தின் முதன்மைச் செயலரான சோன் யுங்
நாம் வந்திறங்கியபோது
அவர் கையோடு
கொண்டுவந்த பையை சுங்கத்துறை அதிகாரிகள்
பரிசோதனை செய்ததில்
அதில் 27 கிலோ
தங்கம் ( 26.795
kilograms (59.1 pounds) ) இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் அந்த தங்கத்தை பறிமுதல்
செய்து விசாரணை
நடத்தி வருகின்றனர்.
0 comments:
Post a Comment