முகத்தை முழுமையாக
மறைக்கும்
தலைக்கவசங்களுக்குத் தடை
முகத்தை
முழுமையாக மூடி தலைக்கவசம் அணிந்து கொண்டு
மோட்டார் சைக்கிளில் பயணம் செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய
இம்மாதம் 21 ஆம் திகதி தொடக்கம் முகத்தை முழுமையாக
மூடி தலைக்கவசம் அணிந்து செல்வதற்கு தடை செய்யப்படவுள்ளது.
எனவே நாட்டில் எதிர்வரும் காலத்தில் முகத்தை
மறைத்துக் கொண்டு பயணிப்பவர்கள் மீது சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிஸார் அறிவித்துள்ளனர்.
முகத்தை
மூடி தலைக்கவசம் அணிந்து கொண்டு மோட்டார் சைக்கிளில் வந்து பல்வேறு குற்றச்செயல்பகளில்
பலர் ஈடுபடுகின்றனர். இவ்வாறான சம்பவங்கள்
அதிகரித்து வருவதனாலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment