
யாகூப் மேமன் இன்று காலை தூக்கிலிடப்பட்டார் மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளி யாகூப் மேமன் அவருடைய பிறந்த நாளான இன்று காலை தூக்கிலிடப்பட்டார். யாகூப் மேமன் தூக்கிலிடப்பட்டதை அடுத்து மும்பையில் அசம்பாவிதச் சம்பவம் எதுவும் நிகழாமல் தடுக்கும் வகையில் பாதுகாப்பு அதிகரிக…