முஜிபுர் ரஹ்மானின்
முதலாவது பிரச்சார கூட்டம்
இன்று மருதானை சுதுவெல்லையில் இடம்பெறவுள்ளது
மத்திய
கொழும்பின் முதலாவது ஐக்கிய தேசியக் கட்சியின்
தேர்தல் பிரச்சாரக்
கூட்டம் “மாற்றத்திற்கான
அத்திவாரம் மாத்திரமே” எனும் தொனிப்பொருளில்
இன்று 16 ஆம் திகதி வியாழக்கிழமை பி.ப. 3 மணிக்கு
மருதானை சுதுவெல்லையில்
இடம்பெறவுள்ளது.
ஐக்கிய
தேசியக்கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிடும் மத்திய
கொழும்பு பிரதான
அமைப்பாளரும், மேல்மாகாண சபை உறுப்பினருமான முஜிபுர்
ரஹ்மானின் தலைமையில்
இடம்பெறும் இந்த பிரச்சார கூட்டத்தில் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர்கள்,
மாகாண சபை
உறுப்பினர்கள், கொழும்பு மாநகர சபை உறுப்பினர்கள்
பலரும் கலந்துகொள்ளவுள்ளனர்.
0 comments:
Post a Comment