எஸ்.எஸ்.பி
மஜீத் அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இணைவு
ஜெமீலும் இணைந்து காணப்படுகின்றார்.
ஐக்கியதேசிய கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஸ்ரீலங்கா
முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் மாகாண சபை உறுப்பினரும் ஐக்கியதேசிய
கட்சியின் அம்பாறை மாவட்ட கரையோரப்பகுதி அமைப்பாளருமாக பதவி வகித்த ஓய்வு பெற்ற எஸ்.எஸ்.பி மஜீத் அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இணைந்துக்கொண்டார்.
முஸ்லிம்
காங்கிரஸ் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீலும் படத்தில் காணப்படுகின்றார்.
0 comments:
Post a Comment