குவைத் நாட்டில் எமது சகோதரர்களின்
பரிதாப நிலை!

பொலன்னறுவை Jaan Jaan
அஸ்ஸலாமு அலைக்கும்,
வணக்கம்,
 இந்தப் புகைப்படத்தில்  காட்சி தருகின்ற எமது சகோதரர்கள் குவைத் நாட்டில் வேலை செய்து ஏதோ ஒரு பிரச்சினை காரனமாக Sri Lanka embassyக்கு சென்று சொல்லொன்னா கஷ்டங்களை அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர். 20/07/2015 ஆம் திகதி  இந்த காலத்தில் எவ்வவு சூடு குவைத் நாட்டில் இருக்கும் என்று வெளிநாட்டில் வேலை செய்தவர்களுக்கு  நன்கு தெரியும்.
நாம் வெளி நாடுகளுக்கு ருவதற்கு முன் எமது இலங்கை அரசாங்கத் திணைக்களங்கள் எவ்வவு பணத்தை நம்மிடம் பிடிங்கிக்கொள்கின்றது. மக்கு இங்கு ஒரு பிரச்சினை என்றால் மட்டும் ஏன் கண்கானிப்பதில்லை? நடவடிக்கைகளை துரிதமாக எடுப்பதில்லை.
இன்று இவர்களுக்கு வந்திருக்கும்  இந்த நிலமை நாளை உங்களில் ஒருவருக்கும் ஏற்படலாம்.
தயவு செய்து இதை அரசியல்வாதிகளுக்கு எத்திவையுங்கள். உங்கள் உடன்பிறப்புக்கு இப்படி ஒரு நிலமை வந்தால் மனம் எப்படி அவதிப்படும் உங்களால் நிம்மதியாக இருக்க முடியுமா?  
ங்களிடம் கிடைத்தது ஆண்களின் photo மட்டுமே இன்னும் பெண்களின் நிலமைகூட பரிதாபமானதாக உள்ளது.




0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top