கொழும்பு மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி போட்டியிடுவோர் பெயர், விபரம்
கொழும்பு மாவட்டத்தில் 19
உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக 22 வேட்பாளர்கள் தேர்தல் களத்தில்
குதிக்கவுள்ளனர். இம்மாவட்டத்தில்
இம்முறை ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி சார்பாக பொதுத் தேர்தலில் போட்டியிடுவோர் பெயர், விபரம் வருமாறு:
1, சுசில் பிரேமஜெயந்த,
2, தினேஷ் குணவர்தன,
3.பந்துல குணவர்தன,
4. விமல் வீரவங்ச,
5. மொஹான் லால்
கிறேரு,
6.காமினி லொகுகே,
7. திலங்க சுமதிபால,
8. கீதாஞ்சன குணவர்தன,
9. ரோஹித போகொல்லாகம,
10, சந்தன கதிரஆரச்சி,
11. ஜனக வெலிவத்த,
12, காந்தி கொடிகார,
13, தனசிறி அமரதுங்க,
14, மல்ஷா குமாரதுங்க,
15, பிரசன்ன சோலங்காரச்சி,
16,
ஜகத் குமார சுமித்ராரச்சி,
17. வஜிரா மாபலகம,
18. எம் அல்மேதா,
19. குமரகுருபரன்
20. உதய கம்மன்பில,
21. சாஹுல் ஹமீட்
மொஹம்மட்,
22. ஜெயந்த கெட்டகொட
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.