மூன்று முஸ்லிம் பாரளுமன்ற உறுப்பினர்கள்
தெரிவு செய்யப்பட வேணடும்
நடக்குமா?

எம்.சஹாப்தீன்


மக்களினால் நிராகரிக்கப்பட இருந்தவர்களுக்கு முஸ்லிம் காங்கிரஸில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளன. அம்பாரை மாவட்டத்தில் .தே.கவில் போட்டியிடும் வேட்பாளர்கள் கடந்த 2010 ஆம் ஆண்டை போன்று அதே வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளார்கள்.
ஆனால், முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட்டால் வாக்காளர்கள் தங்களின் விருப்பத்தை வெளிப்படுத்த 10 பேர் போட்டியிட்டிருப்பார்கள். ஆனால், கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் மக்களின் ஜனநாயகத்திற்கு விரோதமாக 03 பேரை நிறுத்தி கட்டாயப்படுத்தியுள்ளார்.
இதனால், அம்பாரை மாவட்டத்தில் 03 வேட்பாளர்களும் வெற்றி பெற முடியாது. 2010 தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் கல்முனை (20457), பொத்துவில் (27187), சம்மாந்துறை (10184) ஆகிய மூன்று தொகுதியிலும் மொத்தமாக  57827 வாக்குகளையே பெற்றது.
இதில் .தே.கவின் தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் ஆதரவாளர்களின் வாக்குகளும் உள்ளன. இதனால், இம்முறை 2010 ஆம் ஆண்டை விடவும் கூடுதலான வாக்குகளை .தே.கவுடன் இணைந்து பெற வாய்ப்பில்லை. கில லங்கை க்கள் காங்கிரஸும் களத்தில் உள்ளது. இதற்கு மக்கள் மத்தியில் மவுசும் உள்ளது.

மட்டக்களப்பில் தனித்துப் போட்டி அம்பாரையில் .தே.கவுடன் எப்படியிருந்தாலும் இறுதி முடிவு நல்லதாக இருக்க வேணடும். மூன்று முஸ்லிம் தெரிவு செய்யப்பட வேண்டும். அவர் எக்கட்சியாகவும் இருக்கட்டும.. எந்தக் கட்சியும் முஸ்லிம் நலனில் அக்கரை காட்டவில்லை என்பதே உண்மையாகும்.

1 comments:

  1. SLMC must have contested separately then they could get 2mps now with UNP only one can take if UNP get 4 otherwise no it is big mistake

    ReplyDelete

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top