யானைச் சின்னத்தில் ஹிருணிக்காவும் போட்டி
ஐக்கிய
மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் மேல்மாகாண சபை உறுப்பினர் ஹிருனிக்கா
பிரேமசந்திர எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள
பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவில் இன்று
கைச்சாத்திட்டுள்ளார். நல்லாட்சிக்கான ஐக்கிய
தேசிய
முன்னணியில்
ஐக்கிய
தேசிய
கட்சியுடன்
இணைந்து
யானைச்
சின்னத்தில்
கொழும்பு
மாவட்டத்தில்
ஹிருனிக்கா போட்டியிடவுள்ளார்.
0 comments:
Post a Comment