குதிரை மேல் குதிரை!
இங்கிலாந்தைச்
சேர்ந்த வெண்டி
பால்மர், என்பவர் குதிரைகளை
வளர்த்து வருகிறார்.
பிறந்து 7 வாரங்களே
ஆன குதிரை
குட்டியின் உடலில், வெள்ளை நிறத்தில் ஒரு
குதிரையின் படம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறது.
டா
வின்சி
என்ற பெயர்
கொண்ட இந்தக்
குதிரையை ஏராளமானவர்கள்
சென்று பார்க்கிறார்கள் என அறிவிக்கப்படுகின்றது.
டா
வின்சியின் தோழி குதிரை வின்னியின் பின்புறம்
இதய வடிவம்
இருக்கிறது. இரண்டு குதிரைகளையும் நினைத்துப் பெருமைப்படுகிறாராம் வெண்டி பால்மர்.
0 comments:
Post a Comment