திகாமடுல்ல மாவட்டத்தில் மயில் சின்னத்தில் போட்டியிடும்
வேட்பாளர்கள் அம்பாரை கச்சேரிக்கு வருகை தந்தபோது
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் ம்யில் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களான ஓய்வு பெற்ற சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எம். அப்துல் மஜீத், தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் உப வேந்தராக பதவி வகித்து ஓய்வு பெற்றுள்ள கலாநிதி எஸ்.எம்.எம். இஸ்மாயில், கல்முனை மாநகர சபையின் முன்னாள் மேயர் சிராஸ் மீராசாஹிப் ஆகியோர் அம்பாரை கச்சேரிக்கு வருகை தந்திருந்தபோது
0 comments:
Post a Comment