எச்.எம்.எம். ஹரிஸ் வேட்புமனு தாக்கல் செய்வதற்காக
அம்பாறை கச்சேரி செல்ல ஆயத்தமானபோது....
திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக
ஐக்கிய தேசியக் கட்சியின் யானை சின்னத்தில் போட்டியிடும் சட்டத்தரணி
எச்.எம்.எம். ஹரிஸ் வேட்புமனு தாக்கல் செய்வதற்காக அம்பாறை கச்சேரி செல்ல ஆயத்தமானபோது...............
அமைச்சர்கள்:-
ReplyDeleteறஊப் ஹக்கீம் ரணிலின் கயிற்றை விழுங்கி வரார் வரார் வரார்...... தலைவரே எமது ஊரில் உள்ள மக்கள் நல்ல தொளிவா இருக்கிறார்கள் எமக்கு வாக்களிப்பது இல்லை என்று
தலைவர்:-
அப்படியா....? அதற்கு ஒரு வழி இருக்கிறது நாம் எது செய்தாலும் ஆமா போடும் தொண்டர்கள் இருக்கிறார்கள் அவர்களை அழைத்து வா ஆகட்டும் ஆகட்டும் தலைவரே!!!
தொண்டர்கள்:-
தலைவரே எதிரிகளின் தலையை எடுக்கவா காளை,கையை எதை எடுக்க
தலைவர்:-
வாய்யை மூடு உங்களை நீங்களே காப்பாத்தி கொள்ளுங்கள் என்று கூறத்தான் அழைத்தேன் நான் எனது இனத்துக்கும் மதத்துக்கும் துரோகம் இலைத்து விட்டேன். ரணிலின் போதையில் மயங்கிவிட்டேன் அனைத்தும் என்னை கைவிட்டு போய் விட்டது இம்முறை தோப்பது உறுதியாகி விட்டது. நான் சம்பாதித்தது அனைத்தையும் என்னால் அனுபோகிக்க இயலாமல் போய் விட்டது நான் என்ன செய்வேன்?
அமைச்சர்கள்:-
தலைவரே...! கடைசி நேரமாவது நீங்கள் சமூகத்துக்கு ஏதாவது சொய்ய நினைத்தாள் சமூகத் துரோகி என்பதை ஏற்றுகொள்ளுங்கள் தலைவரே..! அப்படியா...? அகட்டும் என்வாழ் நாள் முடிகிறது நான் என்ன செய்வேன் என்ன செய்வேன்....!
இதுதானா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரின் தலைவிதியா.....???