றிஷாட் பதியுதீன் சென்றார்!
ரவூப் ஹக்கீம் வந்துள்ளார்!!
அம்பாறை மாவட்டத்திற்கு தேர்தல் பிரச்சாரத்திற்காக
விஜயம் செய்திருந்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் அம்பாறையிலிருந்து விஷேட விமானம் முலம் சென்றார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசியத் தலைவரும்
அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தேர்தல் பிரச்சாரத்திற்காக ஹெலிகொப்டர் மூலம் நிந்தவூர் பொது மைதானத்தில் வந்திறங்கியுள்ளார்.
தேர்தலுக்கு இன்னும் 20 நாட்கள் மாத்திரம்தான் உள்ளது அல்லவா? அதனால்தான் எமது அமைச்சர்களும் அவசரமாக வருகிறார்கள் அவசரமாக ஓடுகின்றார்கள்.
அதிகாரத்தை மீண்டும் பெற்றுக் கொள்வதற்கான அவர்களின் உழைப்பு.
0 comments:
Post a Comment