பிறந்த நாளிலேயே தூக்கு தண்டனை
முதுகலை பட்டத்தைக் கூட பெற முடியாத பரிதாப நிலை
மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் தூக்கு தண்டனை
பெற்றுள்ள யாகூப் மேமன், கடந்த ஆண்டு அரசியல் பொருளாதாரத்தில் முதுகலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்ற
நிலையில், அந்த பட்டத்தை
வாங்காமலேயே தூக்கிலிடப்பட உள்ளார்.
இந்திரா காந்தி திறந்தநிலை பல்கலை வழியாக 2010ஆம் ஆண்டு இலக்கியத்தில் பட்டம் பெற்ற யாகூப்,
அரசியல்
பொருளாதாரத்திலும் 2014ஆம் ஆண்டு
பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றார்.
இந்த நிலையில், யாகூப் மேமனின் தூக்கு தண்டனையை உச்ச நீதிமன்றம் நேற்று
உறுதி செய்ததை அடுத்து, அவர் பிறந்த நாளான ஜூலை 30ம் திகதியன்று தூக்கிலிடப்பட உள்ளார்.
0 comments:
Post a Comment