கண்டிப் பிரதேசத்தில் அமைச்சர்
ஹக்கீம்
வரவேற்கப்பட்ட காட்சி
கண்டியில் நேற்று நியமனப் பத்திரம் கையளிக்கப்பட்ட பின்னர், அக்குறணை, மடவளை, உகுரஸபிடிய- கடுகஸ்தோட்டை, உடதலவின்ன
ஆகிய பிரதேசங்களுக்கு முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும்
அமைச்சருமான ரவூப் ஹக்கீம் அவர்கள் விஜயம் செய்தபோது அங்குள்ள மக்களால் வரவேற்கப்பட்ட
காட்சிகள்…..
0 comments:
Post a Comment