வெற்றிக்காக (துஆ) பிரார்த்தனை

நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் சார்பாக யானைச் சின்னத்தில் போட்டியிடும் சம்மாந்துறையைச் சேர்ந்த எம்.ஐ.எம்.மன்சூர் அவர்களின் வெற்றிக்காக மெளலவி அல்-ஹாஜ் அலியார் ஹஸரத், மெளலவி ஏ.சி.ஏ.எம்.புஹாரி உட்பட பள்ளிவாசல் முக்கியஸ்த்தர்கள், பொதுமக்கள் (துஆ) பிரார்த்தனை செய்யும் போது......

முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக ஐக்கிய தேசியக் கட்சியின் யானைச் சின்னத்தில் போட்டியிடும் எம்..எம்.மன்சூர் அவர்களும் காணப்படுகின்றார்.


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top