நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணியை ஸ்தாபிப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று கைச்சாத்து .

நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணியை ஸ்தாபிப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று காலை அலரி மாளிகையில் கைச்சாத்திடப்பட்டது .

இவ்விசேட நிகழ்வில் ஐக்கிய தேசிய கட்சியுடன் ஒன்றிணைந்து போட்டியிடும் அரசியல் கட்சிகள் குறிப்பாக அமைச்சர் ராஜித சேனாரத்ன, முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம், மனோகணேசன் உட்பட மற்றும் சிவில் அமைப்புகள் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டமை குறிப்பிடத்தக்கது .













0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top