தனது மனைவி ஒரு முஸ்லிம் எனக்கு முஸ்லிம்களின்
மத, கலை, கலாச்சார விடயங்கள் அனைத்தும் தெரியும்
நிதியமைச்சா் ரவி கருனநாயக்க
(அஸ்ரப் ஏ சமத்)
தனது மனைவி ஒரு முஸ்லீம் பாத்திமா ரவி கருனாநயக்கா எனக்கு முஸ்லீம்களின் தொழுகை, மத கலை கலாச்சார விடயங்களில் சகலதும் தெரிந்தவன், கடந்த காலங்களில் உங்களது பள்ளிவசால் கலாச்சார த்துக்கு நடந்தவைகள் அனைத்தும் எனக்கு தெரியும். இவ்வாறு நிதியமைச்சா் ரவி கருனநாயக்க தெஹிவளையில் உள்ள பீரிஸ் பிலேசில் உள்ள தாருல் அக்ரம் மத்ரசாவில் இப்தார் நிகழ்வில் கலந்து கொண்டபோது தெரிவித்தார்
நான் நிதி அமைச்சராக வந்த பிறகு துறைமுகத்தில் அலலது கஸ்டம் சில் முஸ்லீம் கூடுதலாக டெக்ஸ் அடித்தல் முஸ்லீம்களது வியாபாரத்தை நஸ்டமாக்க ஒருபோதும் நடக்காது இதனை கடந்த கால அரசு திட்டமிட்டு செய்தது. என்றும் தெரிவித்தார்.
இவ் வைபவத்தில் அவரரால் மாணவர்களுக்கு பரிசுப்பொருள்களும் பகிர்ந்தளிக்கப்பட்டது. இங்கு இப்பள்ளிவாசலில் தொழுகை நடத்த முடியாது. மத்ரசா மட்டும் தான் நடத்த முடியும் என்ற தகவலையும் அஸ்ரப் ஹூசைன் அமைச்சா் ரவி கருனநயக்காவிடம் தெரிவித்தார்
0 comments:
Post a Comment