தேசிய காங்கிரஸின் வருடாந்த
இப்தார் நிகழ்வு
தேசிய காங்கிரஸின் வருடாந்த இப்தார் நிகழ்வு இன்று (14.07.2015) அக்கரைப்பற்று பொதுப்பூங்கா வளாகத்தில் முன்னாள் அமைச்சர் அல்ஹாஜ் ஏ.எல்.எம். அதாஉல்லாஹ் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் முன்னாள் மாகாண அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை, தேசிய காங்கிரஸ் அபேட்சகர்களான எ.பதுர்கான், பொறியியலாளர் மன்சூர் உள்ளிட்ட பெருந்திரளான பொதுமக்களும் கலந்துகொண்டனர்.
0 comments:
Post a Comment